Gadgets

அறிமுகமானது ஜாப்ரா பிராண்ட் எலைட் 85டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்!!

ஜாப்ரா பிராண்ட் எலைட் 85டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் வெளியாகி உள்ளது. இந்த இயர்பட்ஸ் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

 ஜாப்ரா பிராண்ட் எலைட் 85டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆனது ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியினைக் கொண்டுள்ளது. இந்த டூயல் சிப்செட் வசதியினைக் கொண்டு உள்ளது.

இது ஆடியோ அனுபவத்தை வழங்குவதைக் கொண்டதாகவும், மேலும் இயர்பட்ஸ் கியூஐ சான்று பெற்ற வயர்லெஸ் சார்ஜிங் வசதியினைக் கொண்டுள்ளது.

அறிமுகமானது ஜாப்ரா பிராண்ட் எலைட் 85டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்!!

மேலும் இயர்பட்ஸ் அதிகபட்சமாக 5.5 மணி நேர பேக்கப் வழங்கும் திறன் கொண்டதாகவும், மேலும் இது 25 மணி நேர பேக்கப் வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த இயர்போன்கள் 12 எம்எம் ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது.

மேலும் இது பிரத்யேக நாய்ஸ் கேன்சலேஷன் சிப் வசதியினைக் கொண்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் ஆனது HearThrough Mode கொண்டதாக உள்ளது.

ஜாப்ரா எல்டை 85டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் டைட்டானியம் பிளாக் நிறங்களில் வெளியாகி உள்ளது.

Related posts

9 லட்சம் ரூபாய் கேமரா 1 மணி நேரத்தில் விற்றுத் தீர இதுதான் காரணம்..

TechNews Tamil

விற்பனையைத் தொடங்கிய Mi Band 4!!

TechNews Tamil

ஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் “வெர்சா” வெளியீடு…

TechNews Tamil