Gadgets

இந்தியாவில் கோடக் நிறுவனத்தின் 42 இன்ச் ஸ்மார்ட் டிவி வெளியீடு!

கோடக் நிறுவனம் இந்தியாவில் 42 இன்ச் அளவிலான ஸ்மார்ட் டிவியினை வெளியிட்டு உள்ளது. இந்த கோடக் 7XPRO 42 இன்ச் டிவி குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டதாகவும் உள்ளது.

கோடக் 7XPRO 42 இன்ச் டிவி ஆனது ஃபுல் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டதாகவும், மேலும் 1920×1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் 500 nits பிரைட்நஸ் வசதி மற்றும் 60Hz refresh rate போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் கோடக் நிறுவனத்தின் 42 இன்ச் ஸ்மார்ட் டிவி வெளியீடு!

கோடக் 7XPRO 42 இன்ச் டிவி 1.4ஜிகாஹெல்ட்ஸ் ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ53 குவாட்-கோர் பிராசஸர் வசதியைக் கொண்டதாகவும் உள்ளது.

ஆடியோ வசதியினைப் பொறுத்தவரை இது 30 வாட் ஸ்பீக்கர் ஆரவைக் கொண்டுள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை ப்ளூடூத் 5.0, வைஃபை மற்றும் AirPlay போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

ரியல்மி தீபாவளி சேல்: அதிடியான விலைக்குறைப்பு!

TechNews Tamil

அசரவைக்கும் அம்சங்களுடன் இந்தியாவில் வெளியான சோனி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி!

TechNews Tamil

அசத்தலான தொழில்நுட்பங்களுடன் அறிமுகமானது தைவா ஸ்மார்ட் டிவிக்கள்!

TechNews Tamil