Information Technology

ஜியோவின் ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிப்பு!!

ஜியோ நிறுவனமானது, மற்ற நெட்வொர்க்குகள் அதன் கட்டணங்களை குறைத்து மலிவு விலைத் திட்டங்களை அறிமுகப்படுத்தியதால் தனது பிளான் ஒன்றை திருத்தி வெளியிட்டுள்ளது.

ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா போன்ற நைத்து நெட்வொர்க்குகளும் சமீபத்தில் அதன் கட்டணத்தை உயர்த்தியது, அந்த புதிய திட்டத்தின்படி ஜியோவின் மாதாந்திர திட்டமானது ரூ. 199 க்கு ஆரம்ப விலையாக உள்ளது.

 இந்த திட்டத்தினைப் பொறுத்தவரையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 1000 ஆஃப் நெட் நிமிடங்கள் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.

ஜியோவின் ரூ. 149 சலுகை மீண்டும் அறிவிப்பு!!

ஜியோ வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் முனைப்பில் மீண்டும் ஜியோ அதன் ரூ. 149 சலுகையை மீண்டும் அறிவித்துள்ளது.

இந்த சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா, 300 ஆஃப் நெட் நிமிடங்கள், 24 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.

கட்டண உயர்வுக்கு முன்னர் இந்த 149 ரூபாய் திட்டமானது, தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஷாவ்மியின் தீபாவளி சேல் செப்டம்பர் 28 ஆம் தேதி ஆரம்பம்!!

TechNews Tamil

கொரோனா தொற்று: தமிழகத்தில் மீண்டும் மூடப்பட்ட நோக்கியா ஆலை…

TechNews Tamil

சந்திரயான் 2 ஏவுதலை நேரில் இருந்து பார்க்க முன்பதிவு ஆரம்பம்!!

TechNews Tamil