Information Technology

அவுட்கோயிங்க் கால் கட்டணத்திற்கு ஜியோவின் விளக்கம்!!!

ஜியோ நெட்வொர்க் வாடிக்கையாளர்களை தன்பக்கம் முழுவதுமாக ஈர்க்க அதிரடியான பிளான்களோடு கால்பதித்தது. கால், டேட்டா என அனைத்தையும் இலவசமாக வழங்கியது.

ஜியோ வழங்கிய அசத்தலான டேட்டா ஆஃபர்கள், அன்லிமிட்டட் கால்கள், அதிக நாள் வேலிடிட்டி என அனைத்தும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பினைப் பெற்றது. இதன்மூலம் ஏர்டெல், ஐடியா, ஏர்செல், வோடபோன் போன்ற அனைத்து நெட்வொர்க்குகளை பின்னுக்குத் தள்ளி அசத்தியது.

ஆனால் சில நாட்களுக்கு முன்னர், மற்ற ஜியோ தன்னுடைய ரிங்க் ஆகும் கால அளவினைக் குறைத்து உள்ளது. அது சர்ச்சைக்கு ஆளாக, அதற்கு விளக்கம் கொடுத்து சமாளித்தார் அம்பானி.

அவுட்கோயிங்க் கால் கட்டணத்திற்கு ஜியோவின் விளக்கம்!!!

தற்போது அதிர்ச்சியளிக்கும்விதமாக ஒரு நிமிடத்திற்கான அவுட்-கோயிங் அழைப்புக்கான கட்டணத்தை அறிவித்துள்ளது.

மற்ற நெட்வொர்க்குகளான ஏர்டெல் மற்றும் வோடபோன், ஐடியா போன்றவை ஜியோவை கேலி செய்ய, ஐ.யூ.சி கட்டணங்கள் தொடர்பாக ஜியோ விளக்கம் அளித்துள்ளது.

TRAI ன் படி, ஒரு மாதத்திற்கு ஒரு வாடிக்கையாளருக்கான சராசரி IUC கட்டணம் ரூ.12 ஆகும்.

இந்தக் காலத்தில் ரூ.12 என்பது ஒரு பெரிய அளவிலான தொகை அல்ல என்று ஜியோ விளக்கம் அளித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ஜியோ மீதான அதிருப்தி போனதாக தெரியவில்லை.வதில் நியாயம் இருக்கிறதா?

கருத்தை எழுதவும்

Related posts

பிஎஸ்என்எல் சிம் ரேட்டை குறைக்குமா?- பயனர்கள் ஆவல்

TechNews Tamil

ரூ.500 கோடி நிதியுதவி… தனியார் மருத்துவமனை, 50 லட்சம் இலவச உணவுகள்… கொரோனா நன்கொடையாக வாரி வழங்கும் ரிலையன்ஸ் நிறுவனம்!!

TechNews Tamil

ஆஃபர்களை அள்ளித்தரும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் !

TechNews Tamil