Information Technology

ஜியோஃபைபர் சலுகைகள் இன்னும் ஒரு மாதம் நீட்டிப்பு!!!

ஜியோவின் அவுட்கோயிங்க் காலுக்கான 6 பைசா கட்டணம் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியினைக் கொண்டதாக உள்ளது.

வாடிக்கையாளர்களை தன் வசம் வைத்துக் கொள்ள ஜியோ நிறுவனம் பல வகையான ஆஃபர்களை அறிவித்து வருகிறது.

அந்தவகையில் செப்டம்பர் மாதம் அறிமுகமான ஜியோஃபைபர் சேவைகள் மீண்டும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு என அறிவித்துள்ளது.

ஜியோஃபைபர் சலுகைகள் இன்னும் ஒரு மாதம் நீட்டிப்பு!!!

விருப்பமுள்ள வாடிக்கையாளர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோஃபைபர் அறிமுக சலுகை வழங்கப்பட்டு வந்தது.

ஜியோ ஜியோஃபைபர் சேவைக்கான கட்டண முறைகளை உருவாக்கி வருகிறது. இதற்கான பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், இது முடிய குறைந்தபட்சம் 1 மாத காலம் பிடிக்கும் என்று தெரிகிறது.

தற்போது ஜியோஃபைபர் வாடிக்கையாளர்களிடம் ரிலையன்ஸ் ஜியோ மேலும் ஒரு மாதத்திற்கு கட்டணம் வசூலிக்க இயலாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜியோஃபைபர் சலுகைகள் ரூ. 699 எனும் மாத கட்டணத்தில் துவங்கி அதிகபட்சமாக மாதம் ரூ. 8,499 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பிளானின் இணைய வேகமானது 100Mbps இல் இருந்து 1 Gbps வரை கிடைக்கும் என்று தெரிகிறது.

Related posts

ஜியோவில் இனி 1 நிமிட அவுட்கோயிங்க் காலுக்கு 6 பைசா!!

TechNews Tamil

இலவச கால்ஸ் கிடைக்கும்- எதிர்பார்ப்பில் ஜியோ வாடிக்கையாளர்கள்!!

TechNews Tamil

49 பேருடன் வீடியோ கால் பேசும் வசதி.. களம் இறங்கிய மைக்ரோசாப்ட்!!

TechNews Tamil