Information Technology

ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஜியோ பேஜஸ் வெப் பிரவுசர்!!

ரிலையன்ஸ் நிறுவனம் அதன் தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் சரிவினைச் சந்தித்து வந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு முன்னர் அதன் ரிலையன்ஸ் நிறுவனத்தை ஜியோ நிறுவனமாக மாற்றி தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் புரட்சியினைச் செய்தது.

ஜியோ நிறுவனம் தகவல் தொழில் நுட்பத் துறையில் மட்டுமின்றி ஜியோ மார்ட் ஜியோ டிஜிட்டல் எனப் பல சேவைகளைத் துவக்கி அதில் வெற்றியும் கண்டு வருகின்றது. அந்த வகையில் ஜியோ நிறுவனம் தற்போது பேஜஸ் பெயரில் வெப் பிரவுசர் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது இந்த ஜியோபேஜஸ் முதல் கட்டமாக  இந்தியாவின் எட்டு மொழிகளில் இயங்கும், அதன்பின்னர் மற்ற மொழிகளும் நிச்சயம் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஜியோ பேஜஸ் வெப் பிரவுசர்!!

இந்த சேவையானது கூகுள் தேடல் சேவையினைப் போல் ஸ்மார்ட் டவுன்லோட் மேனேஜர், இன்காக்னிட்டோ மோடு போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஜியோ பேஜஸ் ஆனது அதிவேகமாக இருக்கும் என ஜியோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. நிச்சயம் ஜியோவின் இந்த சேவையும் பயனர்கள் மத்தியில் விரும்பப் படுவதாக நிச்சயம் இருக்கும்.

Related posts

பி.எஸ்.என்.எல் 2.21ஜிபி கூடுதல் டேட்டா மீண்டும் அறிமுகமாகும் வாய்ப்பு!!

TechNews Tamil

பிஎஸ்என்எல் இன் 200 ஜிபி கொண்ட ரூ. 698 ப்ரீபெய்ட் திட்டம்!!!

TechNews Tamil

வாடிக்கையாளர்களின் நலனுக்காக ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல். வழங்கும் சேவை!!

TechNews Tamil