மிகக் குறுகிய காலகட்டத்தில், அனைத்து நெட்வொர்க்குகளையும் அடித்துத் தள்ளி முன்னிலையில் இடம்பிடித்துள்ளது, அதற்குக் காரணம் ஜியோவின் அசத்தலான பிளான்கள் தான்.
ஜியோ அறிமுகமானதில் இருந்தே, ஒவ்வொரு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள, ஆஃபர்கள் வழங்குகின்றனர்.

தற்போது நீண்டகால பிளான்களுக்கு, அதிக அளவிலான ஆஃபர்களை அறிவித்துள்ளது ஜியோ.
- ரூ. 999 ப்ரீபெய்ட் திட்டம்
- ரூ. 1,999 ஜியோ ப்ரீபெய்ட் திட்டம்
- ஒரு வருடத்திற்கான பேக்
999 ரூபாய் திட்டத்தில் 60 ஜிபி டேட்டாவை, 64 KBPS என்ற வேகத்தில் வழங்குகிறது. கூடுதலாக 100 எஸ்.எம்.எஸ்களும் கிடைக்கும். இதன் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.
1,999 ரூபாய் திட்டத்தில் 125 ஜிபி டேட்டாவை, 64 KBPS என்ற வேகத்தில் வழங்குகிறது. கூடுதலாக 100 எஸ்.எம்.எஸ்களும் கிடைக்கும். இதன் வேலிடிட்டி 180 நாட்கள் ஆகும்.
ஒரு வருட பேக்கில் 350 ஜிபி டேட்டாவை, 64 KBPS என்ற வேகத்தில் வழங்குகிறது. கூடுதலாக 100 எஸ்.எம்.எஸ்களும் கிடைக்கும். இதன் வேலிடிட்டி 360 நாட்கள் ஆகும்.