Mobile

ஐடெல் நிறுவனம் வெளியிட்டுள்ள ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன்!!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 1 ஆம் தேதி இந்தியாவில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே மற்றும் வாட்டர் டிராப் 2.5டி வளைந்த முழு லேமினேட் டிஸ்ப்ளே, 1600 x 720 பிக்சல்கள் தீர்மானத்தைக் கொண்டுள்ளது.

மேலும் இது மெமரி அளவினைப் பொறுத்தவரை 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி, 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதி மற்றும் 128 ஜிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டிகார்டு ஸ்லாட் வசதி கொண்டுள்ளது. மேலும் 1.4 GHz குவாட் கோர் செயலி மூலம் இயங்குவதாக உள்ளது.

ஐடெல் நிறுவனம் வெளியிட்டுள்ள ஐடெல் ஏ47 ஸ்மார்ட்போன்!!

கேமராவினைப் பொறுத்தவரை 5 மெகாபிக்சல் செல்பி கேமரா, 8 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ் மற்றும் முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது.

மேலும் ஃபாஸ்ட் பேஸ் அன்லாக், மல்டி ஃபீச்சர் கைரேகை சென்சார் போன்றவற்றினையும், இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 ஆதரவினைக் கொண்டுள்ளது.

மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும் உள்ளது.

Related posts

லீக்கானது Samsung Galaxy A51 ஸ்மார்ட்போனின் விவரங்கள்!!!

TechNews Tamil

அதிரடியாக அறிமுகமானது ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்.!

TechNews Tamil

பட்ஜெட் விலையில் சிறப்பான அம்சங்களுடன் வெளியாகியுள்ள கூல்பேட் எஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil