ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு ரெட்மி நோட் 7 ப்ரோ, ரெட்மி நோட் 7எஸ், ரெட்மி 7, ரெட்மி ஒய்3 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவித்துள்ளது.
ரெட்மி நோட் 7 ப்ரோ:
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விலைகுறைக்கப்பட்டு ரூ.14,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி ஒய் 3:
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்டரெட்மி ஒய் 3 மாடலுக்கு ரூ.1000 விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. Miஹோம் செக்யூரிட்டி கேமரா பேசிக் மாடல் ரூ. 1,799 க்கி விற்பனை செய்யப்படுகிறது.
ரெட்மி 7:
3ஜிபி ரெம் கொண்ட ரெட்மி 7 மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.8,499 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
2ஜிபி ரேம் கொண்ட ரெட்மி 7 மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.7,499 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரெட்மி நோட் 7எஸ்:
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,999 ஆகும், தற்போது இது விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 4ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 7எஸ் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.11,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.