Mobile

அசத்தலான அம்சங்களுடன் iQoo Z5 ஸ்மார்ட்போன் வெளியீடு!

iQoo நிறுவனம் தற்போது iQoo Z5 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த iQoo Z5 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

iQoo Z5 ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 1,080×2,400 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டுள்ளது.

iQoo Z5 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 778G சிப்செட் மூலம் இயங்குவதாக உள்ளது.

அசத்தலான அம்சங்களுடன் iQoo Z5 ஸ்மார்ட்போன் வெளியீடு!

மேலும் இது அட்ரினோ 642L GPU உடன் 12 ஜிபி வரை LPDDR5 RAM உடன் இணைக்கப்பட்டுள்ளதாக உள்ளது.

மேலும் இயங்குதளம் என்று கொண்டால் ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்டு Origin OS 1.0 மூலம் இயங்குவதாக உள்ளது.

iQoo Z5 ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் மற்றும் 2-மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 16 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது.

இனைப்பு ஆதரவாக 5.8GHz பேண்ட், ப்ளூடூத் v5.2, யுஎஸ்பி டைப் சி, யுஎஸ்பி ஓடிஜி உடன் ட்ரை-பேண்ட் Wi-Fi மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவாக 5,000mAh பேட்டரி மற்றும் 44W ஃப்ளாஷ் சார்ஜ் அம்சம் கொண்டுள்ளது.

Related posts

போக்கோ எஃப்2 என்ற பெயரில் இந்தியாவில் வெளியாகும் ரெட்மி கே30 ப்ரோ!!

TechNews Tamil

ஜெர்மனியில் அறிமுகம் ஆகியுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

வெறும் ரூ.6,299 மட்டுமே… அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஜே2 கோர் 2020 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil