Mobile

இந்தியாவில் வெளியாகிய iQOO 7 ஸ்மார்ட்போன்!!

இந்தியாவில் iQOO நிறுவனத்தின் iQOO 7 ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் ஆகியுள்ளது. இந்த iQOO 7 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

iQOO 7 ஸ்மார்ட்போன் 6.62 இன்ச் பஞ்ச்-ஹோல் FHD பிளஸ் டிஸ்பிளே, 1080×2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட AMOLED டிஸ்பிளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது.

இது ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது. iQOO 7 8 ஜிபி / 12 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம் மற்றும் 128 ஜிபி / 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

இந்தியாவில் வெளியாகிய iQOO 7 ஸ்மார்ட்போன்!!

iQOO 7 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மூலம் இயங்குவதாக உள்ளது.

iQOO 7 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48MP பிரதான சென்சார், 13MP  அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 13MP போட்ரைட் கேமரா மற்றும் முன்புறத்தில் 16MP கேமரா கொண்டுள்ளது.

iQOO 7 ஸ்மார்ட்போன் 4000mAh பேட்டரி மற்றும் 120W அல்ட்ரா-ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.

Related posts

2000 ரூபாய் விலைக் குறைப்பு செய்யப்பட்ட ஹானர் 20 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஒரே நேரத்தில் ஹானர் அறிமுகம் செய்துள்ள ஹானர் 9X, ஹானர் 9X Pro!!

TechNews Tamil

Black Friday ஆஃபரில் விற்பனைக்கு வந்த Realme X2 Pro !

TechNews Tamil