Mobile

விரைவில் வெளியாகவுள்ள IQOO 7 ஸ்மார்ட்போன்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ஐக்யூ நிறுவனம் தற்போது சீனாவில் IQOO7 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக உள்ளது. இந்த ஐக்யூ 7 ஸ்மார்ட்போன் குறித்து தற்போது ஆன்லைனில் கசிந்துள்ள தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

ஐக்யூ 7 ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வகையின் விலை- ரூ.43,100

ஐக்யூ 7 ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வகையின் விலை- ரூ.47,600

விரைவில் வெளியாகவுள்ள IQOO 7 ஸ்மார்ட்போன்!

இந்த ஸ்மார்ட்போன் லேட்டண்ட் ப்ளூ, பிளாக் மற்றும் லெஜண்டரி பதிப்பு போன்ற வகைகளில் வெளியாகியுள்ளது.

ஐக்யூ 7 ஸ்மார்ட்போன் ஆனது 6.62 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே, 2400 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தினைக் கொண்டதாக இருக்கலாம்.

ஐக்யூ 7 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிரான் 888 எஸ்ஓசி மூலம் இயங்குவதாக இருக்கலாம்.

ஐக்யூ 7 ஸ்மார்ட்போன் மெமரி அளவினைப் பொறுத்தவரை 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதி கொண்டதாக இருக்கலாம்.

ஐக்யூ 7 ஸ்மார்ட்போன் கேமரா அமைப்பாக 48 எம்பி முதன்மை கேமரா, இரட்டை 13 எம்பி கேமரா மற்றும் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா கொண்டு இருக்கலாம்.

ஐக்யூ 7 ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் அதீத வேக வாட்ஸ் கொண்ட ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டு இருக்கலாம்.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரையில் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.2, யூஎஸ்பி டைப்சி போர்ட், டூயல் சிம் கொண்டு இருக்கலாம்.

Related posts

ரெட் ஹாட் ஆப்பிள் ஐபோன் 11 க்கான Black Friday விற்பனை!!

TechNews Tamil

இந்த மாத இறுதிக்குள் களமிறங்கும் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

2000 வரை விலைக்குறைப்பு செய்யப்பட்ட Vivo Z1 Pro!

TechNews Tamil