Mobile

விற்பனையினைத் துவக்கியுள்ள iQOO 3 ஸ்மார்ட்போன்!

iQOO 3 ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகமானதைத் தொடர்ந்து, இன்று பிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் வலைதளத்தில் பல வகையான ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

1.   iQOO 3 ஸ்மார்ட்போனின் 4ஜி வசதி கொண்ட 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ரோம் வகையின் விலை- ரூ. 36,990.

2.   iQOO 3 ஸ்மார்ட்போனின் 4ஜி வசதி கொண்ட 8 ஜிபி ரேம் + 256ஜிபி ரோம் வகையின் விலை- ரூ. 39,990.

3.   iQOO 3 ஸ்மார்ட்போனின் 5ஜி வசதி கொண்ட 12ஜிபி ரேம் + 256ஜிபி ரோம் வகையின் விலை- ரூ. 44,990.

விற்பனையினைத் துவக்கியுள்ள iQOO 3 ஸ்மார்ட்போன்!

இந்த iQOO 3 ஸ்மார்ட்போன்  ஆனது ஸ்னாப்டிராகன் 865சிப்செட் வசதி கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது. மேலும் இந்த 7nm சிப்செட் ஆதரவு  கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 855சிப்செட் வசதி கொண்டுள்ளது, மேலும் இந்த iQOO 3 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 865சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது.

இந்த iQOO 3 ஸ்மார்ட்போன் வேகமான சிபியு வசதி கொண்டதாகவும், LPDDR5 ரேம், 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டதாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் போலார் வியூ திரையைக் கொண்டுள்ளது, இது E3 சூப்பர் அமோலேட் பேனலாகும்.

இது 180Hz சூப்பர் டச் வசதி கொண்டதாக உள்ளது. இது ஸ்னாப்டிராகன் 865 SoC, LPDDR5 ரேம், வேகமான UFS3.1 சேமிப்பிடம் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த iQOO 3 ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி லென்ஸ், 13எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 13எம்பி சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இந்த அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. இந்த IQOO 3 ஸ்மார்ட்போன் 4440எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4,440 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ. 1000 விலைகுறைப்பு!

TechNews Tamil

போட்டோகிராபி பிரியர்களுக்காக அறிமுகமாகவுள்ள புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் !!

TechNews Tamil

புத்தாண்டை ஒட்டி வெளியாகவுள்ள கேலக்ஸி எஸ்10 லைட்!!

TechNews Tamil