Mobile

ரூ.36,990 விலையில் விற்பனைக்குக் கிடைத்துள்ள iQOO 3 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்!!

இந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட iQOO 3 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.36,990-விலையில் கிடைக்கிறது.

iQOO 3 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ரோம் கொண்ட மெமரி வகையின் விலை- ரூ. 36,990.

iQOO 3 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 256ஜிபி ரோம் கொண்ட மெமரி வகையின் விலை- ரூ. 39,990.

iQOO 3 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ரோம் மெமரி கொண்ட வகையின் விலை ரூ. 44,990.

ரூ.36,990 விலையில் விற்பனைக்குக் கிடைத்துள்ள iQOO 3 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்!!

இந்த iQOO 3 ஸ்மார்ட்போன் வேகமான சிபியு வசதி LPDDR5 ரேம் மற்றும் UFS 3.1 பிளாஷ் சேமிப்பு உள்ளிட் பல்வேறு ஆதரவுகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

iQOO 3 ஸ்மார்ட்போன் ஆனது 6.4 இன்ச் போலார் வியூ திரையைக் கொண்டுள்ளது, இது E3 சூப்பர் அமோலேட் பேனலைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 180Hz சூப்பர் டச் வசதி கொண்டுள்ளது. iQOO 3 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ், 13எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 13எம்பி சூப்பர் வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்ற நான்கு கேமராக்களைக் கொண்டுள்ளது.

இந்த IQOO 3 ஸ்மார்ட்போன் 4440எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

அறிமுகமானது அசத்தலான அம்சங்களுடன் சோனி எக்ஸ்பீரியா எல்4!

TechNews Tamil

நவம்பர் 26 ஆம் தேதி வெளியாகவுள்ள Honor V30 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

செப்டம்பர் 16 ஆம் தேதி அறிமுகமாகும் Mi 9 லைட் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil