Mobile

5 ஜி ஆதரவுடன் அறிமுகமானது IQ Z1X ஸ்மார்ட்போன்!

 IQ Z1X ஸ்மார்ட்போன் ஆனது 5 ஜி ஆதரவுடன் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

IQ Z1X ஸ்மார்ட்போன் பயனர்களின் அதிக எதிர்பார்ப்பினைக் கொண்ட 5 ஜி ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.57 இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவுடன் 1080 x 2408 பிக்சல்கள் தீர்மானம் கொண்டு எல்சிடி டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இது Android 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

5 ஜி ஆதரவுடன் அறிமுகமானது IQ Z1X ஸ்மார்ட்போன்!

கேமரா அமைப்பினைப் பொறுத்தவரை IQ Z1X ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார், 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் எஃப் போன்றவற்றினைக் கொண்டுள்ளது, மேலும் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது.

5,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் சக்தியூட்டுவதாக உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4G VoLTE, புளூடூத் v5.1 மற்றும் USB Type-C போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஐக்யூ ஆதரவோடு கிடைக்கிறது.

Related posts

அசத்தலான அம்சங்களுடன் விவோ Y19 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil

ஜனவரி மாதம் அறிமுகமாகவுள்ள விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

நவம்பர் 20 ஆம் தேதி அறிமுகமாகும் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன்

TechNews Tamil