மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான ஐக்யூ நியோ 6 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
ஐக்யூ நியோ 6 ஸ்மார்ட்போன் 6.62 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்பிளே, 1,080×2,400 பிக்சல்கள் தீர்மானத்துடன் இ4 அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் 360 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதம் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஓசி ஆதரவு கொண்டதாக உள்ளது.
இயங்குதளமாக ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 12 மூலம் இயங்குதள வசதி கொண்டுள்ளது.

மெமரி அளவாக 12 ஜிபி ரேம் ஆதரவு கொண்டுள்ளது. மேலும் இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி கொண்டுள்ளது.
ஐக்யூ நியோ 6 ஸ்மார்ட்போன் கேமரா அளவாக 1பி முதன்மை சென்சார், 8 எம்பி இரண்டாம் நிலை வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா, 16 எம்பி முன்புற கேமரா கொண்டுள்ளது.
ஐக்யூ நியோ 6 ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப் சி கொண்டுள்ளது.
ஐக்யூ நியோ 6 ஸ்மார்ட்போன் 80 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவுடன் 4700 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.