ஐபோன் எஸ்இ போன் ஆனது 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் விரைவில் விற்பனைக்கு வரும் என்று ஆன்லைன் ஷாப்பிங்க் வலைதளங்களில் டீசர் வெளியாகியுள்ளது.
புதிய ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது 4.7 இன்ச் ஹெச்டி ரெட்டினா டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, இது ஹாப்டிக் டச், டச் ஐடி கைரேகை சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை புதிய ஐபோன் எஸ்இ பின்புறத்தில் 12 எம்பி பிரைமரி கேமராவினையும், முன்புறத்தில் 7 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் 4.7 இன்ச் 1334×750 பிக்சல் IPS 326 ppi டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. இந்த ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போன் ஏ13 பயோனிக் சிப்செட் வசதி கொண்டுள்ளது.

உள்ளடக்க மெமரி வசதியினைப் பொறுத்தவரை 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி ஆப்ஷன்கள் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
இது ஐஓஎஸ் 13 இயங்குதளம் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டதாய் உள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 12 எம்பி வைடு ஆங்கில் கேமராவினையும், முன்புறத்தில் 7 எம்பி செல்ஃபி கேமராவினையும் கொண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை ஸ்மார்ட்போன் இந்த டச் ஐடி கைரேகை சென்சாரினைக் கொண்டுள்ளது.
இது கூடுதலாக பில்ட் இன் ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஜிகாபிட் தர 4ஜி எல்டிஇ, வைபை 6, ப்ளூடூத் 5 போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
இது சிறப்பு அம்சமாக லித்தியம் அயன் பேட்டரி, கியூஐ வயர்லெஸ் சார்ஜிங், 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.