ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸின் விலைப்பட்டியல் இதோ!!
Mobile

ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸின் விலைப்பட்டியல் இதோ!!


ஆப்பிள் நிறுவனத்தின் போன்கள் அதிக விலை கொண்டதாக இருந்தாலும், அதனுடைய புது மாடல்கள் ரிலீஸ் ஆனாலோ, அல்லது வேறு ஏதாவது தகவல்கள் வெளியாகும் என்று தெரிந்தாலோ, அதுபற்றிய எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்த வண்ணமே இருக்கும்.

புதிய ஐபோன்கள் ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் என்கிற பெயரின் கீழ் வெளியாகி மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸின் விலைப்பட்டியல் இதோ!!

ஐபோன் 11 விலை:

ஆப்பிள் ஐபோன் 11 இன் அடிப்படை 64 ஜிபி மாறுபாடு ரூ.64,900 க்கு விற்பனையாகும். 256 ஜிபி அளவிலான வகை ரூ.69,900 க்கும் மற்றும் 512 ஜிபி அளவிலான வகை ரூ.79,900 க்கும் விற்பனையாகும்.

ஐபோன் 11 ப்ரோ விலை:

ஐபோன் 11 ப்ரோவின் 64 ஜிபி மாறுபாடு ரூ.1,09,900 க்கு விற்பனையாகும், 256 ஜிபி அளவிலான வகை ரூ.1,23,900 க்கும் மற்றும் 512 ஜிபி அளவிலான வகை ரூ.1,41,900 க்கும் விற்பனையாகும்.

ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் விலை:

ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் இன் 64ஜிபி வகை ரூ.99,900 க்கு விற்பனை ஆகும், 256 ஜிபி அளவிலான வகை ரூ.1,13,900க்கும் மற்றும் 512 ஜிபி அளவிலான வகை ரூ.1,31,900 க்கும் விற்பனையாகும்.

Related posts

இரண்டு பக்கமும் டிஸ்பிளே கொண்ட நுபியா Z20!

TechNews Tamil

நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்!

TechNews Tamil

விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ. 1000 விலைகுறைப்பு!

TechNews Tamil