Mobile

iOS 13 மொபைலின் டேட்டா இணைப்புக் கோளாறு பிரச்சினைக்குத் தீர்வு சொன்ன ஆப்பிள்!!

ஆப்பிள் நிறுவனத்தின் iOS 13 ஐப் பயன்படுத்தும் ஒவ்வொரு ஐபோன் உரிமையாளர்களும், அந்த போன் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

அதாவது iOS 13 மொபைலில் உள்ள டேட்டாவானது விறுவிறுவென தீர்ந்து போகிறது. மேலும் ஹாட்ஸ்பாட்டினை சரியான முறையில் இணைக்கமுடியாத வகையில் இணைப்புக் கோளாறு போன்றவையும் ஏற்படுகின்றது.

அதாவது மொபைல் தரவை ஆஃப் செய்தாலும் கூட டேட்டா காலி ஆவது நிறுத்தப்படுவதில்லை. இதற்கான ஒரே தீர்வு, ஐபோன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்வதாகும்.

இதற்கான தீர்வினை ஆப்பிள் வழங்கும் என்று எதிர்பார்த்தநிலையில், ஹாட்ஸ்பாட் அம்சத்தை ஆஃப் செய்து பின் மீண்டும் ஆன் செய்வதே தீர்வு என்பதுபோல் ஆப்பிள் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

iOS 13 மொபைலின் டேட்டா இணைப்புக் கோளாறு பிரச்சினைக்குத் தீர்வு சொன்ன ஆப்பிள்!!

மேலும் இந்தப் பிரச்சினையானது மென்பொருள் அப்டேட் மூலம் சரி செய்யலாம் என பயனர்கள் எதிர்பார்த்திருக்க, ஆப்பிள் நிறுவனம் இந்த பிரச்சினை ஹார்டுவேர் சார்ந்தது கிடையாது என்பதை அதன் பயனர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும் பயனர்கள் தங்களது சாதனங்களை அப்டேட் செய்து கொண்டால் மட்டுமே இதற்கான தீர்வு கிடைக்கும் என்றும் கூறியுள்ளது. ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் தரப்பில் மென்பொருள் குறித்த பிரச்சினைகள் சரிசெய்யப்படும் என்று நம்பிய பயனர்களுக்கு இது ஏமாற்றமாகவே உள்ளது.

Related posts

அசத்தலான அம்சங்களுடன் களமிறங்கும் ஒப்போ ஏ8 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகவுள்ள சாம்சங்க் நிறுவனத்தின் கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஒருவழியாக வெளியானது கூகிள் பிக்சல் 4a ஸ்மார்ட்போன்… படுகுஷியில் பயனர்கள்!!

TechNews Tamil