Gadgets

அறிமுகமானது சியோமி எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2!!

சியோமி நிறுவனம் இன்று புதிய எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 வினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இது சாதாரண டிவியினை ஸ்மார்ட் டிவியாக மாற்றக்கூடிய எம்ஐ 10 5ஜி மற்றும் எம்ஐ பாக்ஸ் 4கே போன்ற சாதனங்களையும் வெளியிட்டது.

இந்த எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 ஆனது நாய்ஸ், போட் போன்ற வயர்லெஸ் இயர்போன்ஸ்களுக்கு இது பெரும் போட்டியாக வெளியாகியுள்ளது.

அறிமுகமானது சியோமி எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2!!

இந்த சியோமி எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2  ஆனது சிறப்புமிக்க சில அம்சங்களைக் கொண்டுள்ளது, மேலும் இது 14.2 எம்எம் டைனமிக் டிரைவர் மற்றும் டைட்டானியம் கம்போசிட் டைஃப்கிராம் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது ஆடியோ தரம், கால் தரம் மற்றும் சிறப்பான பேட்டரி பேக்கப் போன்றவற்றினையும் கொண்டுள்ளது.

இந்த எம்ஐ ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் 2 ஆனது ப்ளூடூத் 5, டூயல் நாய்ஸ் கேன்சலிங் மைக்ரோபோன்கள், யுஎஸ்பி டைப்-சி போர்ட்  போன்றவற்றினையும் கொண்டுள்ளது.

Related posts

விரைவில் அறிமுகமாகின்றது சாம்சங் ஃபிரேம் டிவி!

TechNews Tamil

இந்தியாவில் களம் இறங்கியுள்ள லைஃப் யு2 நெக்பேண்ட் வயர்லெஸ் ப்ளூடூத் இயர்போன்!

TechNews Tamil

விற்பனைக்கு வரவுள்ள ஐபேட் 2019!

TechNews Tamil