Gadgets

அறிமுகமானது ஷாவ்மியின் எம்ஐ 30W வயர்லெஸ் சார்ஜர்!!

ஷாவ்மி நிறுவனம் அவ்வப்போது ஸ்மார்ட் சாதனங்களை வெளியிட்டு வருகின்றது. அந்தவகையில் தற்போது இந்தியாவில் எம்ஐ 30W வயர்லெஸ் சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட் சாதனமானது, விரைவில் உலகநாடுகள் பலவற்றிலும் அறிமுகமாகும் என்று ஷாவ்மி அறிவித்துள்ளது. அதாவது இந்த புதிய வயர்லெஸ் சார்ஜருக்கு 30W வயர்லெஸ் சார்ஜிங் வேகம் கிடைக்கும்.

அறிமுகமானது ஷாவ்மியின் எம்ஐ 30W வயர்லெஸ் சார்ஜர்!!

மேலும் அத்துடன் Qi சார்ஜிங் தரத்தை அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது. மேலும் இது உள்ளமைக்கப்பட்ட குளிரூட்டும் விசிறியைக் கொண்டதாக உள்ளது. ஒன்பிளஸ் வார்ப் சார்ஜ் 30 வயர்லெஸ் சார்ஜினை விட இது மேம்பட்ட அம்சமாக இருக்கும் தெரிகிறது.

 குளிரூட்டும் விசிறியானது, அதிக வெப்பத்தினைக் குறைக்கிறது. மேலும் இது Qi தரத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும் உள்ளது, சில தினங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட ஷாவ்மியின் புதிய வயர்லெஸ் இயர்போன் ஆனது, மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பினைப் பெற்றதாக உள்ளது.

அந்தவகையில் இந்த சார்ஜர் ஆனது சிறப்பான வரவேற்பினைப் பெறும் என்று தெரிகிறது. இந்தியாவில் இதன் விற்பனையானது மே 18 ஆம் தேதி வரும் என்று கூறப்படுகின்றது.

Related posts

இந்தியாவில் வெளியானது லெனோவா டேப் பி11 ப்ரோ!

TechNews Tamil

இந்தியாவில் மைக்ரோசாப்ட் சர்பேஸ் கோ 2 கோலாகல விற்பனை!!

TechNews Tamil

அறிமுகமானது சாம்சங்கின் 4 கே மற்றும் 8 கே கியூஎல்இடி டிவிக்கள்

TechNews Tamil