Mobile

அறிமுகமானது Vu அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி!

இந்தியாவில் வியூ நிறுவனம், அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி என்ற புதிய ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இதன் 3 வகைகள்:

  1. Vu அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகள் 32’இன்ச் எச்.டி 720p டிவி,
  2. 40′ இன்ச் முழு எச்.டி 1080p டிவி மற்றும்
  3. 43′ இன்ச் முழு எச்.டி 1080p டிவி

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் போது இந்த டிவிக்கள் களமிறங்குகின்றன.

அறிமுகமானது Vu அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி!

இந்த Vu அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியானது, அமேசான் தளத்தில் செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு, இந்த ஸ்மார்ட் டிவி செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் கிடைக்கும் என்றும், மற்ற பயனர்களுக்குச் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்ட்ராய்டு டிவி 9.0 வெர்ஷன் இயங்குதளம் கொண்டு இயங்கும் தன்மையானது.

மேலும் இந்த புதிய Vu அல்ட்ரா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி, செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது. இதன் விலை விபரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

சீனாவில் அறிமுகமானது ஹூவாய் என்ஜாய் Z 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமான அசத்தலான புதிய ஹானர் 20 லைட் (Youth Edition) !

TechNews Tamil

அசுஸ் நிறுவனத்தின் ரோக் போன் 5 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

TechNews Tamil