Mobile Uncategorised

அறிமுகமானது விவோ ஒய் 30 ஸ்மார்ட்போன்!!

விவோ நிறுவனம் தற்போது விவோ ஒய் 30 என்ற ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் மலேசிய இணையதளத்தில் காணப்பட்ட நிலையில், இந்த ஸ்மார்ட்போன் இன்று மலேசியாவில் அறிமுகமாகியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் அதன் விற்பனையினை நாளை முதல் விற்பனையினைத் துவக்கவுள்ளது.

Vivo ஒய் 30 ஸ்மார்ட்போன் ஆனது, ஃபன் டச் ஓஎஸ் உடன் Android 10 இயங்குதளம் கொண்டு இயங்குவதாய் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.47 இன்ச் எச்டி டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது மீடியா டெக் ஹீலியோ பி 35 சிப்செட் வசதி கொண்டதாகவும், மெமரியினைப் பொறுத்தவரை 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

அறிமுகமானது விவோ ஒய் 30 ஸ்மார்ட்போன்!!

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது பின்புறத்தில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, இரண்டு 2 மெகாபிக்சல் கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமராவினைக் கொண்டுள்ளது.

இந்த விவோ ஒய் 30 ஸ்மார்ட்போன் ஆனது, 5,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, யூ.எஸ்.பி 2.0 மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

இரண்டு ரியர் கேமராக்களுடன் ஒப்போ ஏ12 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

TechNews Tamil

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள மோட்டோ ஜி 9 பிளஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

பட படவென விற்றுப்போன சாம்சங் கேலக்ஸி ஃபோல்டு!!

TechNews Tamil