Mobile

அசரவைக்கும் அம்சங்களுடன் அறிமுகமான Vivo Y11!

விவோ நிறுவனம் அதன் Vivo Y11 (2019) ஸ்மார்ட்போனை வியட்நாமில் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் waterdrop style டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது.

  1. Vivo Y11 3 ஜிபி ரேம் + 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பின் விலை – ரூ .9,200

Vivo Y11 (2019) FuntouchOS 9.1 உடன் Android 9 Pie கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது. மேலும் இது 6.35-inch HD டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, இது 720×1544 பிக்சல்கள் என்ற தீர்மானத்துடனான டிஸ்பிளேவைனைக் கொண்டுள்ளது.

இது, octa-core Qualcomm Snapdragon 439 SoC கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது.  

அசரவைக்கும் அம்சங்களுடன் அறிமுகமான Vivo Y11!


மேலும் இது 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாவது சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 8 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சார் கொண்டுள்ளது. 

4G LTE, Wi-Fi, Bluetooth v4.0, GPS/ A-GPS,.போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரியை கொண்டதாக உள்ளது.

Related posts

சீனாவில் வெளியாகியுள்ளது ரியல்மி V3 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

நவம்பர் 26 ஆம் தேதி வெளியாகவுள்ள Honor V30 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகத்திற்குத் தயாரான நோக்கியா 1.3 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil