Mobile

அறிமுகமானது விவோ யூ3 ஸ்மார்ட்போன்!!!!


விவோ நிறுவனம் சீனாவில் விவோ யூ3 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

iது 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x 2340 பிக்சல் திர்மானம் என்ற அளவினைக் கொண்டுள்ளது.

மேலும் இது ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது, இது ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

அறிமுகமானது விவோ யூ3 ஸ்மார்ட்போன்!!!!

 இது பின்புறத்தில் 16எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்களைக் கொண்டுள்ளது.

 இது 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியும் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டதாக உள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டதாக உள்ளது.

Related posts

கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 விலைகுறைப்பு!!

TechNews Tamil

சாம்சங் கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ. 2000 தள்ளுபடி அறிவிப்பு!!

TechNews Tamil

மலேசியாவில் அறிமுகமானது ஸ்பெஷல் ரெட்மி 9 சி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil