விவோ நிறுவனம் அதன் விவோ எஸ்1 ப்ரோ என்ற ஸ்மார்ட்போனை நவம்பர் 20 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 6.38 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
மேலும் இது ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது.
மேலும் இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டதாக வெளிவந்துள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48எம்பி Primary sensor, 8எம்பி Secondary Sensor, 2 எம்பி Depth Sensor, 2எம்பி Macro Sensor போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் இது 32எம்பி Selfie கேமராவினைக் கொண்டுள்ளது, மேலும் இது
4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது, இது 4ஜி VoltE, GPS, USB 2.0, போன்ற ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.