Vivo Z1x 8 ஜிபி ரேமுடன் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது.
- Vivo Z1x இன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி வகையின் விலை – 21,990 ரூபாய்.
- Vivo Z1x இன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி வகையின் விலை -16,990 ரூபாய்
- Vivo Z1x இன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி வகையின் விலை -ரூ. 18.990
Vivo Z1x-ன், Funtouch OS 9.1 உடன் Android 9 Pie இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. மேலும் இது 6.38 இஞ்ச் full HD உடன் 1080×2340 பிக்சல்கள் கொண்ட Super AMOLED டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.
இது octa-core Qualcomm Snapdragon 712 AIE SoC யால் இயக்கப்படுகிறது.

இது 48 மெகாபிக்சல் Sony IMX582 முதன்மை சென்சார் கொண்டுள்ளது மேலும் இதில் triple rear கேமரா அமைப்பும் உள்ளது.
f/2.2 லென்ஸ் உடன் 8 மெகாபிக்சல் சென்சார் மற்றும் f/2.4 lens உடன் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் போன்றவை உள்ளது.
இது 4,500mAh பேட்டரியைக் கொண்டதாக உள்ளது.