Mobile

அறிமுகமானது அசத்தலான ஹானர் எக்ஸ்10 5ஜி ஸ்மார்ட்போன்!

ஹானர் நிறுவனம் மே 20 ஆம் தேதி ஹானர் எக்ஸ்10 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஹானர் எக்ஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் 6.63 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவினையும், 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது,  

கேமராவினைப் பொறுத்தவரை இது 40எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி பிரைமரி லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது. கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது.

அறிமுகமானது அசத்தலான ஹானர் எக்ஸ்10 5ஜி ஸ்மார்ட்போன்!

ஹானர் எக்ஸ்10 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டோகோர் கிரிண் 820எஸ்ஒசி சிப்செட் வசதியையும், மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டு இயங்கும் தன்மை கொண்டது.

இந்த ஸ்மார்ட்போன் 4200எம்ஏஎச் பேட்டரி கொண்டு இயங்குவதாய் உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 5ஜி, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ், ஏஜிபிஎஸ், குளோனாஸ், 3.5 மிமீ ஜாக் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

Related posts

சியோமி Mi ஏ3 ஸ்மார்ட்போன் விலை!!!

TechNews Tamil

5G அம்சத்துடன் களமிறங்கும் நோக்கியா ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அறிமுகமானது நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போனின் மெலோவர் பதிப்பு!!

TechNews Tamil