Mobile

அசத்தலான அம்சங்களுடன் டெக்னோ ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான டெக்னோ நிறுவனம் தற்போது டெக்னோ ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

டெக்னோ ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 720 × 1600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 480 நிட்ஸ் ப்ரைட்னஸ் கொண்டுள்ளது.

டெக்னோ ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்பட்ட 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் சிப்செட் வசதி கொண்டுள்ளது.

அசத்தலான அம்சங்களுடன் டெக்னோ ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

இது HiOS 7.6 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது

டெக்னோ ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது.

இது 48எம்பி பிரைமரி மெயின் கேமரா, மற்றும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது

டெக்னோ ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. மேலும் கைரேகை சென்சார் வசதி, ஃபேஸ் அன்லாக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு என்று கொண்டால் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் இன்று முதல் விற்பனையாகும் ரியல்மீ X!!!

TechNews Tamil

இந்தியாவில் விரைவில் வெளியாகும் சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

ரஷ்யாவில் சாம்சங் கேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil