Mobile

அசத்தலான ரியல்மி வி11எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் தற்போது சீனாவில் ரியல்மி வி11எஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இந்த ரியல்மி வி11எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி வி11எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஸ்பிளே, கொண்டுள்ளது.

மேலும் ரியல்மி வி11எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் 5ஜிபி வரை நீட்டிக்கக் கூடியதாக உள்ளது.

அசத்தலான ரியல்மி வி11எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

ரியல்மி வி11எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 810 SoC சிப்செட் வசதியுடன் Mali G57 GPU ஆதரவு கொண்டுள்ளது.

இயங்குதளம் என்று கொண்டால் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

ரியல்மி வி11எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி சென்சார் கொண்டுள்ளது.

ரியல்மி வி11எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக 5 ஜி, 4 ஜிஇ வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் கொண்டுள்ளது.

Related posts

விரைவில் அறிமுகமாகவுள்ள கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.!

TechNews Tamil

சீனாவில் வெளியாகிய சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

நோக்கியா 3.4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது!

TechNews Tamil