Mobile

விரைவில் அறிமுகமாகவுள்ள கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் ஆனது பிப்ரவரி முதல் வாரம்  அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இந்த கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் சமீபத்தில் வியட்நாமில் அறிமுகம் ஆனது

சாம்சங் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் எப்எச்டி பிளஸ் சூப்பர் இன்பினிட்டி-ஒ அமோல்ட் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இது, 2340 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது. மேலும் இது 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் வசதி வசதி கொண்டுள்ளது.

விரைவில் அறிமுகமாகவுள்ள கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்!

மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

மேலும் இது இன்-டிஸ்ப்ளே கைரேகை அம்சம் மற்றும் டால்பி அட்மோஸ் ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமராவைப் பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி சென்சார், 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார், 5எம்பி மேக்ரோ கேமரா போன்றவற்றினைக் கொண்டுடுள்ளது. மேலும் முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய்  உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவைப் பொறுத்தவரை வைஃபை, வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

ரூ.7600 வரை விலை அதிகரிக்கப்பட்ட ஐபோன் விலை!! சோகத்தில் ஐபோன் விரும்பிகள்!!

TechNews Tamil

இன்று விற்பனைக்கு வந்த Mi A3 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

சீனாவில் அறிமுகமாகியுள்ள ஹானர் பிளே 9ஏ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil