Gadgets

அறிமுகமானது சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 3!!

சாம்சங் நிறுவனம் தற்போது சாம்சங் கேலக்ஸி வாட்ச் 3 அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 3 அமோலேட் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், சாம்சங் கேலக்ஸி வாட்ச் 3, 45 மிமீட்டர் வேரியண்ட் அளவினைப் பொறுத்தவரை 360 x 360 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடனோடு கூடிய 1.4 அங்குல அமோலெட் டிஸ்ப்ளேவினைக் கொண்டு உள்ளது.

மேலும் 1.2 அங்குல அமோலெட் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது. இந்த கார்னிங் கொரில்லா க்ளாஸ் டிஎக்ஸ் பாதுகாப்பு அம்சத்தினைக் கொண்டதாக உள்ளது.

புதிய ஸ்மார்ட்வாட்ச் ஆனது கேலக்ஸி வாட்ச் 3 மாடலை கேலக்ஸி அன்ஓபன்ட் 2020 நிகழ்வில் அறிமுகம் செய்தது. கேலக்ஸி வாட்ச் 3, 41 மிமீ மிஸ்டிக் ப்ரான்ஸ் மற்றும் மிஸ்டிக் சில்வர் வண்ணத்தினைக் கொண்டதாகவும் உள்ளது.

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி வாட்ச் 3  ஸ்மார்ட்போன்!!

கேலக்ஸி ஸ்மார்ட் வாட்ச் ஆனது சுழற்றக்கூடிய பெசல்கள் உள்ளது. இது ஆண்ட்ராய்டு 5.0, 1.5 ஜிபி ரேம், 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டர்னெல் ஸ்டோரேஜ் வசதியினைக் கொண்டு உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை ப்ளூடூத், வைபை உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது.

கேலக்ஸி ஸ்மார்ட் வாட்ச் ஆனது 340 எம்ஏஹெச் பேட்டரி, 247 எம்ஏஹெச் பேட்டரியினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த வாட்ச்சில் 56 மணிநேரங்கள் வரை பேட்டரி ஆயுள் நீடிப்பதாக உள்ளது.

Related posts

ஐடெல் பிராண்டின் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சிங்கப்பூரில் அறிமுகம்!!

TechNews Tamil

வெறும் ரூ.10,499/-க்கு கிடைக்கும் RCA ஸ்மார்ட் டிவி!

TechNews Tamil

விற்பனையைத் துவக்கிய 16 இன்ச் மேக்புக் ப்ரோ!!

TechNews Tamil