Mobile

அறிமுகம் ஆகவுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ42 5ஜி ஸ்மார்ட்போன்.!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி ஏ42 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ42 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் கேமராவினைப் பொறுத்தவரை 48எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி வைடு லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ்,  2எம்பி டெப்த் சென்சார் என போன்றவற்றினையும், மேலும் 32எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் எக்சைனோஸ் அல்லது ஸ்னாப்டிராகன் 600 சீரிஸ் பிராசஸர் கொண்டதாக உள்ளது.

அறிமுகம் ஆகவுள்ள சாம்சங்  கேலக்ஸி ஏ42 5ஜி ஸ்மார்ட்போன்.!

மேலும் ஆண்ட்ராய் 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது. மேலும் சாம்சங் கேலக்ஸி ஏ42 5ஜி ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளதாக உள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ42 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.

மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ42 5ஜி ஸ்மார்ட்போன் வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, 5ஜி, 4ஜி, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.

Related posts

பயனர்களைக் கவரும் அம்சங்களுடன் வெளியான சாம்சங் கேலக்ஸி எப்02எஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

இந்தோனேசியாவில் அறிமுகமாகியுள்ளது ரியல்மி சி12 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

Samsung Galaxy A70s க்கு ஜியோ மற்றும் ஏர்டெல் வழங்கும் ஆஃபர்கள்!

TechNews Tamil