Mobile

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ01 கோர் ஸ்மார்ட்போன்!!

சாம்சங் நிறுவனம் தற்போது இந்தோனேசியாவில் கேலக்ஸி ஏ01 கோர் ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ01 கோர் ஸ்மார்ட்போன் 5.3 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், மேலும் 720 x 1480 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ01 கோர் சாதனம் மீடியாடெக் எம்டி6739 குவாட்-கோர் எஸ்ஒசி உடன் 1.5ஜிகாஹெர்ட்ஸ் மென்பொருள் வசதியை கொண்டுள்ளது.

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ01 கோர் ஸ்மார்ட்போன்!!

மேலும் இது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த கேலக்ஸி ஏ01 கோர் ஸ்மார்ட்போன் ஆனது 1ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரையில் சாம்சங் கேலக்ஸி ஏ01 கோர் ஸ்மார்ட்போன் ஆனது 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ01 கோர் ஸ்மார்ட்போன் ஆனது 3000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இது வைஃபை 802.11 பி / ஜி /என், புளூடூத், சிம் ஸ்லாட், வைஃபை 802.11 பி / ஜி /என், புளூடூத் 5, மைக்ரோ யுஎஸ்பி 2.0, 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஜிபிஎஸ், க்ளோனாஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

பிப்ரவரி 16 ஆம் தேதி வெளியாகும் ஐக்யூ Neo 7 5G ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

சர்வதேச சந்தையில் அறிமுகமாகியுள்ள டெக்னோ காமன் 16 பிரிமியர் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

இந்தியாவில் எம்ஐ 10i என்ற பெயரில் அறிமுகமாக உள்ள எம்ஐ நோட் 10 லைட் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil