Mobile

ஒப்போ ரெனோ2 5G விரைவில் அறிமுகம்!!

ஒப்போ நிறுவனம் கடந்த வாரம் அதன் மூன்று புதிய ரெனோ 2 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.

இந்த 5ஜி மாடல் ஆனது 6.6 இன்ச் அளவிலான டிஸ்பிளேவை கொண்டுள்ளது. புதிய 5ஜி மாடல் ஆனது 3,930 எம்ஏஎச் என்கிற பேட்டரி திறனை கொண்டுள்ளது.

ஒப்போ 90 ஹெர்ட்ஸ் டிஸ்பிளே மற்றும் 50W சூப்பர் VOOC சார்ஜிங் கொண்ட ரெனோ மாடலை கொண்டுள்ளது. மேலும் இந்த இடத்தில் அனைத்து ரெனோ ஸ்மார்ட்போன்களில் 60 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளேக்கள் மற்றும் 20W VOOC உள்ளது.

ஒப்போ ரெனோ2 5G விரைவில் அறிமுகம்!!

ஒப்போ ரெனோ 2 ஆனது 6.53 இன்ச் AMOLED டிஸ்பிளே வினையும், முழு HD+ ரெசல்யூஷன் டிஸ்பிளேயினையும், இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆகியவறையும் கொண்டுள்ளது.

கொரில்லா கிளாஸ் 5, MediaTek Helio P90 மொபைல் பிளாட்பார்ம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

மெமரியைப் பொருத்தவரையில் 8GB ரேம் + 256GB ,பின்பக்க கேமரா: 48MP +8MP + 2MP + 2MP , முன்பக்க கேமரா: 16MP , 4,000mAh பேட்டரி அளவினையும் கொண்டுள்ளது.

Related posts

அசத்தலான அம்சங்களுடன் களமிறங்கும் ஒப்போ ஏ8 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அசத்தலாக வரவுள்ள சியோமியின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்.!

TechNews Tamil

தயார்நிலையில் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil