Mobile

ஸ்விட்சர்லாந்தில் அசரவைக்கும் அம்சங்களுடன் ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் தற்போது ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனை ஸ்விட்சர்லாந்தில் வெளியிட்டுள்ளது. இந்த நார்சோ 30 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன் அளவினைக் கொண்டதாகவும், மேலும்  ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

ஸ்விட்சர்லாந்தில் அசரவைக்கும் அம்சங்களுடன் ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

மெமரி என்று கொண்டால் 4 ஜிபி  / 6 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி (UFS 2.1) மெமரி, 6 ஜிபி LPPDDR4x ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம் என்று கொண்டால் ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி யுஐ 2.0 இயங்குதளத்தினைக் கொண்டுள்ளது.

கேமரா என்று கொண்டால் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி B&W போர்டிரெயிட் கேமரா, 2 எம்பி 4cm மேக்ரோ சென்சார் மற்றும் 16 எம்பி செல்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

ஆடியோ என்று கொண்டால் 3.5mm ஆடியோ ஜாக் போன்றவற்றினையும் இணைப்பு ஆதரவாக டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5 மற்றும் யு.எஸ்.பி. டைப் சி கொண்டுள்ளது.

பேட்டரி அளவாக 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 30 வாட் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

Related posts

நாளை இந்தியாவில் வெளியாகவுள்ள ஒன்பிளஸ் 9ஆர் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

தென் கொரியாவில் களம் இறங்கியது மைக்ரோமேக்ஸ் இன் 1பி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் குறித்து வெளியான தகவல்கள்!!

TechNews Tamil