Mobile

அறிமுகமானது போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன்!

போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

 போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் முழு எச்டிபிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், மேலும் 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது, மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ்5 பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் கொண்டதாகவும், மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜிஎஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது.

அறிமுகமானது போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன்!

இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாகவும், மெமரியினைப் பொறுத்தவரை போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 5எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றையும், முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 5020எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது, இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக், போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

விரைவில் அறிமுகமாகவுள்ள Realme 6i ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது இன்பினிக்ஸ் ஹாட் 9 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் ஒப்போ எஃப்15 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil