Panasonic Eluga Ray 810 ஸ்மார்ட்போன் ஆனது நேற்று முன்தினம்இந்தியாவில் அறிமுகமானது.
- Panasonic Eluga Ray 810 4 ஜிபி ரேம் + 64 ஜிபி உள்ளடக்க வகையின் விலை- 16,990
மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6.19 இஞ்ச் HD உடனான 720 x 1500 பிக்சல்கள் தீர்மானத்துடன் கூடிய டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.
மேலும் இது octa-core MediaTek Helio P22 SoC கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது. I

கேமரா:
இந்த ஸ்மார்ட்போன் 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா உதவியுடன் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 16 மெகாபிக்சல் செல்பி கேமரா போன்றவற்றினைக் கொண்டு உள்ளது.
மேலும் இது 64GB உள்ளடக்க சேமிப்பினை கொண்டதாக உள்ளது.
4G LTE, Wi-Fi 802.11 a 4G LTE, Bluetooth 5.0 போன்ற இணைப்பு ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.