Mobile

அறிமுகமானது ஒப்போ எக்ஸ் 2021 ரோலபிள் ஸ்மார்ட்போன்!!

ஒப்போ நிறுவனம் எக்ஸ் 2021 ரோலபிள் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

ஒப்போ நிறுவனம் ரோலபிள் OLED ஸ்கிரீன் கொண்டதாகவும், ரோல் மோட்டார் பவர்டிரெயின் கொண்டதாகவும் உள்ளது.

ஒப்போ எக்ஸ் 2021 ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 7.4 இன்ச் அளவினைக் கொண்டுள்ளது.

அறிமுகமானது ஒப்போ எக்ஸ் 2021 ரோலபிள் ஸ்மார்ட்போன்!!

ஓப்போ ஸ்மார்ட்போன் வளைந்த எட்ஜ் கொண்டதாகவும் மற்றும் யுஎஸ்பி டைப் சி, ஸ்பீக்கர் கிரில் கொண்டுள்ளது.

ஒப்போ ரோலபிள் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் மூன்று கேமரா சென்சார்கள் கொண்டதாகவும், இது ToF சென்சார், SLAM அல்காரிதம், டிப்ராக்டிவ் ஆப்டிக்கல் வேவ் கைடு தொழில்நுட்பம், ஜெஸ்ட்யூர் மற்றும் வாய்ஸ் நேவிகேஷன் வசதியினைக் கொண்டுள்ளது.

Related posts

வெளியானது சியோமி 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி

TechNews Tamil

சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ள புதிய அப்டேட் இதுதான்!!

TechNews Tamil

அறிமுகமானது புதிய ஐபோன் எஸ்இ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil