Mobile

அறிமுகமானது ஒப்போ ஏ8 ஸ்மார்ட்போன்!!

ஒப்போ நிறுவனம் சீனாவில் தனது ஒப்போ ஏ8 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

  1. ஒப்போ ஏ8 ஸ்மார்ட்போனின் விலை – ரூ.12,291

அறிமுகமானது ஒப்போ ஏ8 ஸ்மார்ட்போன்!!

இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் அமோல்ட் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது 1600×720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் மெமரியினைப் பொறுத்தவரை 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இது மீடியாடெக் ஹீலியோ பி70 சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது, இது ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மையானது.

மேலும் இது 4025 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.

 கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 12 எம்பி பிரைமரி லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது முன்புறத்தில் 8 எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

Related posts

அக்டோபர் மாதம் 1ம் தேதி அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமானது நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா சி1 ப்ளஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

விரைவில் அறிமுகமாகத் தயார் நிலையில் உள்ள சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil