Mobile

இந்தியாவில் நார்சோ 20ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி நிறுவனம் இந்தியாவில் நார்சோ 20ஏ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரியல்மி நார்சோ 20ஏ ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

நார்சோ 20ஏ ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளேவினைக் கொண்டதாகவும், மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இது ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் அட்ரினோ 610 ஜிபியு வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வசதியினைக் கொண்டுள்ளது. மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இது யுஐ சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தினைக் கொண்டதாகவும், மேலும் கேமரா அளவினைப் பொறுத்தவரை 12 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி B&W சென்சார், 2 எம்பி ரெட்ரோ கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யுஎஸ்பி வசதியினைக் கொண்டுள்ளது. 

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 10 வாட் சார்ஜிங் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

Related posts

15 வருடங்கள் கழித்து மீண்டும் களமிறங்குகிறது மோட்டோரோலா ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சாம்சங் கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ. 2000 தள்ளுபடி அறிவிப்பு!!

TechNews Tamil

டூயல் கேமராவுடன் கேலக்ஸி டேப் எஸ்6 அறிமுகம்.!

TechNews Tamil