Mobile

அசரவைக்கும் அம்சங்களுடன் மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.

மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பு, 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 என்ற திரைவிகிதம் கொண்டுள்ளது.

மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு இயங்குதளம் My UX சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

அசரவைக்கும் அம்சங்களுடன் மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன் மெமரி அளவாக 4ஜிபி ரேம், 128ஜிபி உள்ளடக்க மெமரியுடன் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு கொண்டுள்ளது.

மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 50எம்பி பிரைமரி கேமரா, 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவாக மோட்டோ ஜி42 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியாக 20 வாட் டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவாக டூயல் சிம் ஸ்லாட், வைஃபை 802.11ஏசி, புளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

Related posts

ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

களமிறங்க காத்திருக்கும் மோட்டோ ஜி8 பவர் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சாம்சங் கேலக்ஸி நோட் 10-ன் இந்திய விலை வெளியானது!

TechNews Tamil