மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி டேப் ஏ8 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த கேலக்ஸி டேப் ஏ8 குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
கேலக்ஸி டேப் ஏ8 டேப்லெட்10.5 இன்ச் 1920×1200 பிக்சல் டி.எப்.டி. டிஸ்ப்ளே வசதியினைக் கொண்டுள்ளது.
பிராசஸர் அளவாக ஆக்டாகோர் பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.
மெமரி அளவினைப் பொறுத்தவரை அதிகபட்சம் 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி., 64 ஜி.பி. மற்றும் 128 ஜி.பி. மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

கேமரா அளவாக 8 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்பி கேமரா கொண்டுள்ளது.
கேலக்ஸி டேப் ஏ8 மாடல் 7040 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 15 வாட் சார்ஜிங் வசதியினைக் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை யு.எஸ்.பி. டைப்-சி, எல்.டி.இ., டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.
கேலக்ஸி டேப் ஏ8 மாடல் மல்டி-டாஸ்கிங், ஸ்ப்லிட் ஸ்கிரீன், டிராக் அண்ட் ஸ்ப்லிட் அம்சங்கள் கோண்டுள்ளது.