Mobile

அசத்தல் அம்சங்களுடன் ஒப்போ ஏ91 அறிமுகம்!!

ஒப்போ நிறுவனம் சீனாவில் தனது ஒப்போ ஏ91 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

  1. ஒப்போ ஏ91 ஸ்மார்ட்போனின் விலை – ரூ.20,291

அசத்தல் அம்சங்களுடன் ஒப்போ ஏ91 அறிமுகம்!!

இந்த ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் அமோல்ட் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது. மேலும் இது 1080×2340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் மெமரியினைப் பொறுத்தவரை 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இது மீடியாடெக் ஹீலியோ பி70 சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது, இது ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மையானது.

மேலும் இது 4025 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.

 கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இது முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ரெட்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்!

TechNews Tamil

அறிமுகமானது விவோ நெக்ஸ் 3எஸ் 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil