Mobile

அறிமுகமானது Tecno Spark Go Plus ஸ்மார்ட்போன்!

 டெக்னோ ஸ்பார்க் நிறுவனம் இந்தியாவில் டெக்னோ ஸ்பார்க் கோ பிளஸ் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

  1. டெக்னோ ஸ்பார்க் கோ பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை – ரூ.6,299

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.52 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினக் கொண்டுள்ளது, மேலும் இது 720 x 1600 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

இது வாட்டர் டிராப் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் மெமரியினைப் பொறுத்தவரை 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

அறிமுகமானது Tecno Spark Go Plus ஸ்மார்ட்போன்!

மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்போன் பின்புறத்தில் 8எம்பி கேமராவினைக் கொண்டுள்ளது.

மேலும் இது ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது, மேலும் இது 1.8ஜிகாஹெர்ட் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 சிப்செட் வசதியை கொண்டுள்ளது.

மேலும் இது ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

இது 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.

Related posts

அறிமுகமானது ஒப்போ ஏ92 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

இன்று அறிமுகமானது Vivo Z1x மிட்-ரேன்ஜ்!

TechNews Tamil

முன்பதிவினைத் துவக்கிய Realme X2 Pro!!

TechNews Tamil