Mobile

மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

டெக்னோ நிறுவனம் தற்போத் டெக்னோ ஸ்பார்க் 5, என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன் 6.6 எச்டி பிளஸ் டாட்-இன்-டிஸ்பிளேவினையும், 1600 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது மற்றும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார், ஏஐ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் டெக்னோ ஸ்பார்க் 5  ஸ்மார்ட்போன் அறிமுகம்!

.மேலும் முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக, 2.ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் பிராசஸர் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாவும் உள்ளது.

மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது, மேலும் இந்த டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இது புளூடூத், எல்.டி.இ, ஜி.பி.எஸ், எஃப்.எம் மற்றும் இரட்டை சிம் ஆதரவு, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

ரூ.17,990/-க்கு சாம்சங் 32-இஞ்ச் ஸ்மார்ட் டிவி அறிமுகம்!

TechNews Tamil

இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ15 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

விரைவில் வெளியாகவுள்ள கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil