Mobile

அறிமுகமானது அசத்தலான அம்சங்களுடன் சோனி எக்ஸ்பீரியா எல்4!

சோனி நிறுவனம் தனது சோனி எக்ஸ்பீரியா எல்4 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இந்த சோனி எக்ஸ்பீரியா எல்4 ஸ்மார்ட்போன் ஆனது 6.2 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 1680 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹலீயோ பி22 சிப்செட் வசதி கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி கேமரா, 5எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

அறிமுகமானது அசத்தலான அம்சங்களுடன் சோனி எக்ஸ்பீரியா எல்4!

மேலும் முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. மெமரியினைப் பொறுத்தவரை 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 3580 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

முன்பதிவினைத் துவக்கிய Realme X2 Pro!!

TechNews Tamil

இந்தியாவில் 7000 எம்ஏஎச் பேட்டரியுடன் டெக்னோ ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் In 2c ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil