Gadgets

சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச் ஆக்டிவ் 2 அறிமுகம்!!

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச் ஆக்டிவ் 2 மாடலை அறிமுகம் செய்துள்ளது.

  1. கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 சாதனத்தின் விலை – ரூ.35,990

இந்த வாட்ச் 1.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 360×360 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் பாதுகாப்பு வசதியினைப் பொறுத்தவரை கார்னிங் கொரில்லா கிளாஸ் DX+ கொண்டதாக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச் ஆக்டிவ் 2 அறிமுகம்!!

இது எக்சைனோஸ் 9110 டூயல் கோர் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் வசதி கொண்டதாக உள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 5.0 இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

மேலும் இது, ஐபோன் 5 அல்லது ஐ.ஒ.எஸ் 9.0 இயங்குதளங்கள் கொண்டதாக உள்ளது.

இந்த வாட்ச் மெமரியினைப் பொறுத்தவரை 768எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரியினைக் கொண்டுள்ளது.

இது இதய துடிப்பு சென்சார், இ.சி.ஜி அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப், பாரோமீட்டர், ஆம்பியன்ட் லைட் சென்சார் போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5ATM + IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட், MIL-STD-810G சான்று மற்றும் இ சிம், 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் 5.0, வைபை, 340எம்ஏஎச் பேட்டரி WPC-சார்ந்த வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

சீனாவில் அறிமுகமானது சியோமியின் ரெட்மிபுக் 13, ரெட்மிபுக் 14, ரெட்மிபுக் 16 லேப்டாப்புகள்!!

TechNews Tamil

ஜப்பானில் லெனோவா டேப் 6 5ஜி மாடல் வெளியீடு!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களைக் கொண்டுள்ள சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 2020 !!

TechNews Tamil