Mobile

அறிமுகமானது சாம்சங்க் கேலக்ஸி நோட் எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்!!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் எஸ்10 லைட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED பிளஸ் இன்ஃபினிட்டி-ஒ டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 2400×1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் பாதுகாப்பு வசதியினைப் பொறுத்தவரை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாரைக் கொண்டுள்ளது. கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் சாம்சங் எக்சைனோஸ் 9810 பிராசஸர் கொண்டதாக உள்ளது.

அறிமுகமானது சாம்சங்க் கேலக்ஸி நோட் எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்!!

கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில்  12 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமராவினைக் கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 32 எம்.பி. செல்ஃபி கேமராவினைக் கொண்டுள்ளது.

மாலி G72MP18 GPU வசதி கொண்ட சிப்செட் அமைப்பினைக் கொண்டுள்ளது. மேலும் மெமரியினைப் பொறுத்தவரை 6 ஜி.பி. / 8 ஜி.பி. LPDDR4x ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்டுள்ளது.

இது  ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யு.ஐ. 2.0 இயங்குதளம் கொண்டதாக உள்ளது. பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 கொண்டதாக உள்ளது. இது  4,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.

Related posts

5 கேமரா கொண்ட நோக்கியாவின் புது மாடல் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமாகின்றது சியோமி மி10 யூத் எடிஷன் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அமெரிக்காவில் வெளியானது எல்ஜி நிறுவனத்தின் கே92 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil