Gadgets

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி புக் ஃபிளெக்ஸ் ஆல்ஃபா லேப்டாப்!!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி புக் ஃபிளெக்ஸ் ஆல்ஃபா லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

  1. கேலக்ஸி புக் ஃபிளெக்ஸ் ஆல்ஃபா லேப்டாப் மாடல் விலை-  ரூ.59,411

இந்த லேப்டாப் விறைவில் அதன் விற்பனையினைத் துவக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி புக் ஃபிளெக்ஸ் ஆல்ஃபா லேப்டாப்!!

இந்த லேப்டாப் 13.3 இன்ச் QLED டிஸ்ப்ளே வடிவமைப்பினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1920×1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை இந்த மாடல் 8 ஜி.பி. / 12 ஜி.பி. DDR4 ரேம் வசதியையும் உடன் 256 ஜி.பி. / 512 ஜி.பி. மெமரி வசதியையும் கொண்டதாக உள்ளது.

மேலும் இது 720 பிக்சல் ஹெச்.டி. கேமரா வசதியையும், டூயல் அரே டிஜிட்டல் மைக் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் போன்ற ஆதரவினையும் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை  802.11ax 2×2, யு.எஸ்.பி.-சி, 2 x யு.எஸ்.பி. 3.0, எச்டிஎம்ஐ போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

சோனி அறிமுகம் செய்த புதிய ஹெட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது ஏசர் ஆஸ்பையர் 7கேமிங் லேப்டாப்!

TechNews Tamil

கூல்பேட் நிறுவனத்தின் கூல்பேட் வயர்லெஸ் இயர்பட்ஸ் வெளியானது!!

TechNews Tamil